Friday, May 15, 2009

கவிதை

மனஸ்தாபங்கள்

அழகான

ேசத்தில்

கண்ணாடி சில்

கொண்டு

கீறி

கொள்கிறோம்!

வடுக்கள்

மாறது

கீற கீற

துளிகள்

மட்டுமெ

மிஞ்சும்!


துன்பங்களும்

துயரங்களும்

மாறும்

இருவருக்கும்

கால சுழற்சியில்!


பொக்கிஷ கணங்கள்

பொக்கிஷங்கள்
யார் கையிலும்
கிடைப்பத்தில்லை
உன்னை போல்
!



எந்த வாக்கியத்தில்
சொல்ல அதை!



























உன் புறக்கணிப்பின்
நீண்ட பகுதியில்
எப்போதும் தனியாகவே

இருந்திருக்கிறேன்

நான்
சர்வ சத்தியமாய்
உன்னை எனக்கு
பிடிக்கும்!
























இருந்தும் நான்
இழந்துப் போன
ஒன்றை தர இயலுமா!














எந்த வரிகளிலும்
பதிவு செய்து விட
முடியாது!
விட்டது விடுபட்டது
தொலைந்த தொலைத்த
எல்லாமும் என்னில்
மட்டும்!
















நீ
எப்படி வேண்டுமானாலும்
போ
என்னில் ஆறாத
நினைவுகள் நீ....
நீ
மட்டும்!